இஸ்திரி போடும், ‘ரோபோ’

இன்று துவைக்கும் இயந்திரம், துணிகளை துவைத்து, பிழிந்து, முக்கால்வாசி காய வைத்து தந்து விடுகிறது. ஆனால், துவைக்கும் இயந்திரங்களால், இஸ்திரி போட முடியாது. இப்போது, துவைக்கும் இயந்திரம் தரும் கால்வாசி ஈரத்துணியை கொடுத்தால், பக்காவாக, இஸ்திரி போட்டுத் தர, ஓர் இயந்திரம் வந்துவிட்டது. பிரிட்டனில் விற்பனைக்கு வரவுள்ள, ‘எப்பி’ (Effie) என்ற இஸ்திரி போடும் ரோபோ, சட்டை, பேன்ட், காலுறை, போர்வை என, சகல துணிகளையும் கையாளும் திறன் கொண்டது. அதுமட்டுமல்ல, பாலியஸ்டர், பருத்தி, பட்டு, விஸ்கோஸ், … Continue reading இஸ்திரி போடும், ‘ரோபோ’